Wednesday, October 14, 2026
No menu items!

விளையாட்டுத்துறை

சிறப்பாக இடம்பெற்ற வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு..!

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு நேற்று புதன்கிழமை (12.03.2025) மாலை மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்  ...

யாழில் சிறப்பாக நடைபெற்ற வடக்கு மாகாண பொங்கல் விழா..!

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பொங்கல் விழா மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் வெள்ளிக்கிழமை (17.01.2025) இடம்பெற்றது. விருந்தினர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் பாரம்பரிய முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டு சடங்காசார முறைப்படி புதிதெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதை ஆலயத்துக்கு எடுத்து...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா..!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும், கண்காட்சியும் செவ்வாய்க்கிழமை (17.12.2024) காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிழக்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,சிறப்பு விருந்தினராக...

விளையாட்டு துறையின் அபிவிருத்தி செயற்பாட்டு தொடர்பாக அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்…!

மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையில் அபிவிருத்தி செயற்பாடுகளினை முன்னெடுப்பதற்காகவும்,  எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தி சிறந்த முறையில் நடாத்தி செல்வதற்குமான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் க.கணகேஸ்வரன் தலைமையில்  இன்று (08.08) மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையின் பிரதி நிதித்துவம் வழங்கும் வகையில் பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர். மேலும்...

வெளியாகிய அதி விசேட வர்த்தமானி!

இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் சேவை காலத்தை மேலும் 8 வருடங்கள் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார். இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் காலப்பகுதியில் திடீரென இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின்...
- Advertisement -spot_img

Latest News

சிற்றூழியர்களுக்கு பதிலாக இராணுவம்; அதிரடி காட்டும் அரசாங்கம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை இராணுவத்தினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img