Thursday, July 2, 2026
No menu items!

விழிப்புணர்வு நாடகம்

“பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் ” விழிப்புணர்வு  வீதி நாடகம்…

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் "என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு  வீதி நாடகம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது. பெண்களை அரசியலில் ஊக்குவிக்கும் முகமாக குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img