மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் “என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு  வீதி நாடகம் ஒன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது. பெண்களை அரசியலில் ஊக்குவிக்கும் முகமாக குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here