வீணைச் சின்னம்
இலங்கை அரசியல்
உணர்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர்; சிவகுரு பாலகிருஸ்ணன்…
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் வேட்பாளர்கள் தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும் அவர்களது வெற்று பேச்சுக்களை இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில்...
Top
தேசியத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தருவார்கள்; சிறீரங்கேஸ்வரன் கேள்வி…!
தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சிறீரங்கேஸ்வரன் இவ்வாறானவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத்தருவார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.10.2024)...
உள்நாட்டுச்செய்திகள்
நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள்; சிவகுரு பாலகிருஸ்னன்…
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்னன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (24.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மத்தியில்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


