Wednesday, September 30, 2026
No menu items!

வீரகெட்டிய

பெலியத்தையில் பாடசாலை பேருந்து விபத்து – 16 மாணவர்கள் காயம்!

பெலியத்த – வீரகெட்டிய வீதியில், இன்று காலை 7.30 மணியளவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து, உடனடியாக பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தற்போது சிகிச்சையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பேருந்து வீதியின் ஓரத்தில் மோதி நின்றுள்ளதாக தகவல் வழங்கியுள்ளார். தற்போது,...

ஹம்பாந்தோட்டை பகுதியில் 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு!

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய - அத்துபொந்தேன் பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டது. இந்த போதைப்பொருள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் அடங்கிய பொதிகளில் பாகிஸ்தானிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் அடையாளங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

100 கிலோ போதைப்பொருள் மீட்பு; இருவர் கைது!

100 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மித்தெனியா கொலைச் சம்பவத்துடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது!

மித்தெனியா மூன்று கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் வகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (25) காலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்தான் மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு மித்தேனிய காவல் நிலையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img