Tuesday, June 16, 2026
No menu items!

வெண்கலப் பதக்கம்

தடகள செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இலங்கை வீரர் !

தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55 வினாடிகளில் முடித்துள்ளார். கட்டாரின் அமர் இப்ராஹிம் 45.33 வினாடிகளில் ஓடி இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் ஜப்பானின் கென்டாரோ...

புதுடில்லியில் சாதனை படைத்த மன்னார் மாணவர்கள்..!

இந்தியாவின் புதுடில்லியில் (14.12.2024) சனிக்கிழமை நடைபெற்ற யூசி மாஸ் (U.C.M.A.S) சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து 103 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் மன்னார் யூசி மாஸ் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்களும் பங்குபற்றி வெற்றி கிண்ணங்களைப் பெற்று மன்னார் மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் பெருமையைச் சேர்த்துள்ளனர். அந்த வகையில்  மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ்க்...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறிய ஜப்பான்..!!

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 இல் வீர வீராங்கனைகள் விளையாடி தங்களின் திறமைகளை காண்பித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளார். மனுபாகரை தற்போது அனைவரும் பாராட்டி வரும்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img