வெளிநாட்டுச் செய்திகள்
புதிய செய்திகள்
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி!
காசா முனையில் நேற்று(03.10) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதேபோல், மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
<!--
-->
World News
தென்கொரியாவுக்கு குப்பை நிரப்பிய பலூன்களை அனுப்பிய வடகொரியா!
தென்கொரியாவுக்கு நேற்று குப்பை நிரப்பிய பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவின் இந்த குப்பை பலூன்கள், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் விழுந்துள்ளது.
உடனடியாக அந்த பலூன்களை பாதுகாப்புக்கு இருந்த ஊழியர்கள் கைப்பற்றினர்.
இந்த பலூன்களுக்குள் ஆபத்தான எதுவும் இல்லை எனவும் தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


