வெளிநாட்டு பிரஜைகள்
புதிய செய்திகள்
விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது!
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கண்டி புவேலிக்கடை பகுதியில் வைத்து குறித்த வெளிநாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில்...
புதிய செய்திகள்
இணைய வழி நிதி மோசடி தொடர்பில் மேலும் ஒரு குழு கைது!
சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 04 மலேசிய ஆண்கள், 03 எத்தியோப்பியா ஆண்கள் மற்றும் ஒரு...
புதிய செய்திகள்
ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கைது!
பாரியளவிலான ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்லவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் கம்பஹா ஹன்வெல்ல வீதியிலுள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


