Friday, August 14, 2026
No menu items!

வேகக் கட்டுப்பாடு

சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் கடலுக்குள் பாய்ந்த கார்!

இன்றையதினம் யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டது. (யாழ் நிருபர்- கஜிந்தன்)  

இபலோகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

இபலோகம, ரணஜயபுர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதி விட்டு விலகி, வீதிக்கு அருகிலுள்ள மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இபலோகம ரணஜயபுர பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலகே...

முச்சக்கரவண்டி விபத்தில் மாணவி ஒருவர் காயம்!

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25)  இடம்பெற்றுள்ளது. பாடசாலை விட்டு மாணவி வீடு செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பிரதான வீதியால் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள...
- Advertisement -spot_img