Friday, July 17, 2026
No menu items!

வைட்டமின் சி

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனிமேல் தவிர்க்காதீர்கள்..!

எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ள கூடிய எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ குணங்களும்,ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. காலையில் எலுமிச்சை தண்ணீரை  குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். எலுமிச்சை தண்ணீரின் நன்மைகள் காலையில் சூடான அல்லது குளிர்ந்த நீரில் எலுமிச்சையைச் கலந்து குடிப்பதால் நாள் முழுவதும் உடலை...

தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். வெற்றிலையின் மருத்துவ பயன்கள் வெற்றிலையில் வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் தினமும் ஒரு...

தினம் ஒரு கொய்யா சாப்பிடுங்க… இந்த 10 ஆரோக்கிய பிரச்சினைகள் கிட்டவே வராது!

பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் கொய்யா. இது எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய ஊட்டச்சத்துக்கள் சிறைந்த ஒரு ஆரோக்கியயமான பழமாக அறியப்படுகின்றது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது. தினசரி...

யூரிக் அமில பிரச்சினைக்கு என்ன காரணம்? ஆயுள் வேத சிகிச்சையில் தீர்வு..!

தற்காலத்தில் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு மற்றும் முறையற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக  பெரும்பாலானவர்கள் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின்கள் உடைக்கப்படும் போது உற்பத்தியாகும் ஒரு வகையான இரசாயனமாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை மருத்துவ மொழியில் ‘ஹைப்பர்யூரிசிமியா’ எனக் குறிப்பிடுவார்கள். எதனால் ஏற்படுகிறது? யூரிக் அமிலம் பியூரின் எனப்படும் புரதத்திலிருந்து உடலில்...

வெயிட்டை குறைத்து சிக்குனு ஆகணுமா? அப்போ ஆரஞ்சு பழ தோல் துவையல் செய்து சாப்பிடுங்க..!

பொதுவாக மற்ற பழங்களை விட ஆரஞ்சு பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல உடல்நலப் பிரச்சனைகளில் நமக்கு நன்மை தருகிறது. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, அதன் தோலிலும் பல சத்துக்கள் நிரம்பியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆரஞ்சி பழ தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மற்றும் உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்தில் பெரிதும் பங்களிப்பு செய்கின்றன....

காலையில் ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் உடலை விட்டு விலகும் நோய்கள் என்ன?

நம்மில் பெரும்பாலானோர் தேநீர் அருந்த விரும்புகிறோம். இன்று நீங்கள் பல வகையான தேயிலைகளைக் காணலாம். அவற்றில் ஒன்று லெமன் டீ, பெயர் குறிப்பிடுவது போல, எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர். எலுமிச்சை தேநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீங்கள் தேநீர் பிரியர் என்றால் லெமன் டீ உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம்...

தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? இதை உண்பதால் உடலில் உள்ள ரத்தக் குறைபாடு நீங்கும் என்பது தெரியும். ஆனால், இதை சாப்பிடுவதால் உடலுக்கு வேறு பல நன்மைகள் கிடைக்கும். மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல உடல் நிலைகளில் நன்மை பயக்கும். குறிப்பாக பெண்களுக்கு, மாதுளையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு...

முகத்தை பளபளப்பாக்கும் எலுமிச்சை பழம் Face pack- தினமும் போடலாமா?

இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையப் போகிறோம். இப்போது புத்தாண்டை கொண்டாடும் வகையில் பலரும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக நேரத்தை செலவிடுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இப்படியான சூழ்நிலையில் அழகாக இருக்க வேண்டுமென்று நிறைய பேர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் சிலருக்கு அழகு நிலையங்களுக்கு செல்ல கூட நேரம் இருக்காது. அப்படியான சூழ்நிலையில்...

ABC ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பலரும் தங்களின் உணவில் பல வகையான பழச்சாறுகள் மற்றும் உணவுகளை சேர்த்து வருகின்றனர். அவற்றில் ABC ஜூஸ் ஒரு பிரபலமான விருப்பமாக பலருக்கிடையில் மாறியுள்ளது. Apple, Beetroot மற்றும் Carrot ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ், பல நன்மைகளைக் கொண்டது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இது உடலுக்கு ஆற்றலை வழங்கி, நோய் எதிர்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img