Sunday, June 28, 2026
No menu items!

ஷான் புதா

பிரபல பாடகர் ஷான் புதா பிணையில் விடுதலை!

துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img