Monday, November 9, 2026
No menu items!

ஸ்ரீ தலதா வழிபாடு

கண்டி நகரத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு வெளியான அறிவிப்பு..!

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். யாத்ரீகர்கள் தொடர்ந்து...

ஸ்ரீ தலதா வழிபாடு – பக்தர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது யாராவது காணாமல் போனால் உதவுவதற்காக தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சிரமமோ அல்லது பாதிப்புக்களோ ஏற்பட்டால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம் அல்லது 081-2224660, 081-2224661 அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்...

 “ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி அழைப்பிதழ்!

"ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழ், "ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப விழாவில் பங்கேற்க கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 35.6 பில்லியன் நட்டம்

வருமானம் அதிகரித்த போதிலும், 2026/27 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முன் ரூ. 35.6 பில்லியன் நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக...
- Advertisement -spot_img