Thursday, June 25, 2026
No menu items!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கற்பிட்டி பிரதேச சபையில் களமிறங்கும் புதுமுகங்கள்..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி பிரதேச சபைக்கு மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. கடந்த முறை கற்பிட்டி பிரதேச சபையில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காணப்பட்டது. இதன் அடிப்படையில் இம்முறையும் அதிக ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி பிரதேச சபையில்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் கற்பிட்டி ஓர் உயிர் நாடி – ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு..!

கற்பிட்டி பிரதேச சபை என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் முக்கியமானது என்பதுடன் புத்தளம் மாவட்டத்தில் ஓர் உயிர் நாடியாக உள்ள ஒரு பிரதேசம் கற்பிட்டி என்பதன் அடிப்படையில் கற்பிட்டிக்கு விஜயம் செய்ததாக ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில்...

புத்தளம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மாநகர சபை, கற்பிட்டி பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை ஆகிய 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மரச் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் புத்தளம் மாநகர சபை தேர்தலில் தலைமை வேட்பாளராக...

எம்.பி M.S.நளீம் மீது சிலர் தாக்குதல்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img