Friday, April 24, 2026
No menu items!

ஸ்ரீ லங்கா

சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த இப்தார் நிகழ்வு..!

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் அமைப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐ.எல்.எம். இர்பான், தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் 17வது படைப்பிரிவின் பயிற்சி அதிகாரி கேப்டன் எம்.டி....

அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மொட்டு கட்சி அமைப்பாளர் சந்திரகுமார் சஜித்துடன் இணைந்துகொண்டார்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வந்த ப.சந்திரகுமார்  ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதையடுத்து அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img