Wednesday, June 24, 2026
No menu items!

ஹபராதுவ

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி- கைதான பெண்..!

2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பொதுமக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து, அவர்களிடம் இருந்து ரூ.1,340,000 மோசடி செய்ததற்காக கொழும்பை சேர்ந்த 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நாரஹேன்பிட்டி காவல்துறைக்கு மூன்று புகார்கள் கிடைத்ததை அடுத்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பு 05 ஐ வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்,...

அமுலாகவுள்ள 15 மணிநேர நீர் விநியோகத் தடை…!

காலி மாவட்டதின் பட்டுவத்துடா பகுதியில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (12)  பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரையிலான காலப்பகுதியில் அக்மீமன, போத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு...

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு..!

ஹபராதுவ - ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28.07) இரவு இருவரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img