Tuesday, November 10, 2026
No menu items!

ஹிக்கடுவ பொலிஸார்

பெண் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழப்பு…!

ஹிக்கடுவ, அமரசேன மாவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (09.11.2024) மாலை காலி திசையிலிருந்து அளுத்கம திசை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த பெண் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத...
- Advertisement -spot_img

Latest News

யாழில் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

இலங்கையின் நீர் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்...
- Advertisement -spot_img