Thursday, August 13, 2026
No menu items!

ஹிஸ்புல்லாஹ்

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை (13) லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரது சொத்துக்கள் தொடர்பாக நடைபெறும் விசாரணைக்காக அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து அவர் இன்று ஆஜரானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை (13) லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரது சொத்துக்கள் தொடர்பாக...
- Advertisement -spot_img