Saturday, November 14, 2026
No menu items!

ஹொங்கொங் அணி

இறுதிப் போட்டிகளுக்கு முன் ஆசியக் கிண்ண நிலவரம்: இந்தியா, இலங்கை புள்ளி பட்டியலில் முன்னணியில்!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின்படி, ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் அணிகளின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஏ பிரிவில் இந்திய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான், 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில்...

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்; ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளும் இலங்கை!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி பிற்பகல் 5.30 ஆரம்பமாகவுள்ள போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி அபுதாபியில் இடம்பெறவுள்ளது. இதேவேளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி டுபாய் சர்வதேச...

ஆசியக் கிண்ண T20 – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 188...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று முதல் ஆரம்பம்!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங் அணியை எதிர்கொண்டு களமிறங்குகிறது. இந்த தொடர் செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மொத்தம் எட்டு ஆசிய அணிகள் சாம்பியன் பட்டத்தை நோக்கி மோதவுள்ளன. இலங்கை அணி தமது பிரயாணத்தை எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ்...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img