Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

குஜராதை வீழ்த்திய பஞ்சாப்..!

இவ்வருடத்திற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் (Punjab Kings) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் (Punjab Kings) அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. குஜராத் அணி சார்பாக […]

Read More