Monday, June 22, 2026
No menu items!

CTB

விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு புதிய பஸ் சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் (BIA) கொட்டாவையில் உள்ள மகும்புர மல்டிமோடல் மையத்திற்கும் இடையில் புதிய CTB சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை அண்டிய பிரதான வீதியில் நிறுத்தப்படும் பேருந்தில் பயணிகள் ஏறலாம். ஏர்போர்ட் அன்ட் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) படி, விமான நிலையத்திற்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை தேடும்...

மட்டக்களப்பில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணி பகீஸ்கரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து  இரண்டாவது நாளாக இன்றும்   இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் பணி பகீஸ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இந்த  பணி பகிஸ்கரிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த பணி பகீஸ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img