Monday, September 28, 2026
No menu items!

economy

அத்தியாவசிய பொருட்களின் வரி தொடர்பில் நிதியமைச்சின் அதிரடி தீர்மானம்..!

அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள விசேட பண்ட வரியை தொடர்ந்தும் பேணுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக, டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய வரிகளை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு பண்டங்களுக்கான வரியில் மாற்றங்களை ஏற்படுத்தாது பேணுவதன் மூலம் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றி!

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம்கட்ட கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22.11.2024) நடைபெற்றிருந்தன. சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு கலந்துகொண்டது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில்...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img