Tuesday, June 16, 2026
No menu items!

Ministry of Education

பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை..!

நாட்டில் உள்ள பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றாத நிலையில் அதிக...

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின் அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி தெரிவு செய்யப்படுவார்கள். இதனைத்தொடர்ந்து...

2024 சாதாரண தர பரீட்சை மே மாதத்தில்

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நேற்று (27) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சை பெறுபேறுகள் குறித்து கூறிய அவர், இன்னும் 2 அல்லது...
- Advertisement -spot_img

Latest News

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின்...
- Advertisement -spot_img