Friday, April 17, 2026
No menu items!

#ParliamentElection

வட்டுக்கோட்டை தொகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட அங்கஜன் இராமநாதன்..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்று 29/10/2024 வட்டுக்கோட்டை தொகுதியில் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டார். அராலி, சங்கரத்தை, சங்கானை, சுழிபுரம், மூளாய், தொல்புரம் கிராமங்களில் மக்கள் சந்திப்புகள் இடம்பெற்றன. சந்திப்புகளில் உரையாற்றிய அவர், இதுவரைகாலமும் தேர்தலுக்கு பின்னர் மக்களை சந்திக்காதவர்களால் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் எந்தவித...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30.10) ​​ஆரம்பமானது. தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களில் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இன்று அலுவலக நேரத்தில் தமது வாக்குச் சீட்டுகளை குறிப்பார்கள். நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img