Tamil News Channel

Blog Post

Tamil News Channel > தொழில் நுட்பம் > YouTube நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு ; iPhone பயனர்களுக்கு அதிர்ச்சி!

YouTube நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு ; iPhone பயனர்களுக்கு அதிர்ச்சி!

மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான YouTube நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில வகை தொலைபேசிகளுக்கு YouTube செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, iPhone பயனர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

YouTube தனது புதிய அப்டேட்டில், YouTube  iOS16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் தொலைபேசிகளிலேயே செயலியை இயக்க முடியும் என அறிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் iphone modelகளில் இனி YouTube பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • iPhone 6s
  • iPhone 6s Plus
  • iPhone 7
  • iPhone 7 Plus
  • முதலாம் தலைமுறை iPhone SE
  • iPod Touch 7
  • iPad Air 2
  • iPad mini 4 இவை iOS 15ஐ விட மேலே அப்டேட் செய்ய முடியாத சாதனங்கள் என்பதால் தான் இவற்றில் YouTube பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *