November 17, 2025
கஞ்சா பாவணையை சட்டப்பூர்வமாக்கும் ஜேர்மனி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

கஞ்சா பாவணையை சட்டப்பூர்வமாக்கும் ஜேர்மனி..!

Feb 24, 2024

ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பயிரிடுவதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்றும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் மற்றும்  ஆளும் மூன்று கட்சி கூட்டணியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் கீழ், தனியார் நுகர்வுக்காக மூன்று செடிகள் வரை பயிரிடுவது மற்றும் 25 கிராம் வரை கஞ்சாவை வைத்திருப்பது சட்டப்பூர்வமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது போதைப்பொருளின் பொழுதுபோக்கு பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் ஒன்பதாவது நாடாக ஜெர்மனியை உருவாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை ஜெர்மனி தனி சட்டத்தில் ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *