2024 ஆம் ஆண்டு பொசன் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் 55 ஆவது காலாட்படை பிரிவின் பொறுப்பதிகாரி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய படைபிரிவின் அனுசரணையுடன் பொசன் பொஹோ 21.06.2024 நேற்று இரவு கிளிநொச்சி 55 வது காலாட்படை பிரிவுக்கு முன்பாக மாபெரும் அன்னதாம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சுமார் 500 மேற்பட்ட மக்கள் கலந்து அன்னதாம் பெற்று உண்டு சென்றமை எம்மால் அவதானிக்க முடிந்தது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டு இருந்தார்.
Post Views: 2