உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம்(25) இலங்கையில் பதிவான தங்கத்தின் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 728,102 ரூபாவாக காணப்படுகின்றது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 205,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,400 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.