களுத்துறை பெலவத்தை – நெலுவ வீதியில், கோரகடுவ சந்தியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில், மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று (02) மாலை முதல் வீதி மூடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீதியை பயன்படுத்தும் சாரதிகளை முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.