ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 5% குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 முதல் ரூ. 28 வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் தனியார் பஸ் சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வருடாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
Post Views: 2