January 13, 2026
போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடற்படை பிரதானிகள் கைது.!
News News Line Top Updates புதிய செய்திகள்

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடற்படை பிரதானிகள் கைது.!

Apr 20, 2024

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர்கள் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து7.5 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க  510 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *