December 14, 2025
மஹிந்த தலைமையில் அவசர அரசியல் கட்சிக் கூட்டம்..!
Top உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

மஹிந்த தலைமையில் அவசர அரசியல் கட்சிக் கூட்டம்..!

May 9, 2025

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு ஒன்று கூடுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *