January 13, 2026
மீண்டும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா…..
புதிய செய்திகள் வர்த்தகம்

மீண்டும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா…..

Jun 5, 2024

 

நேற்றைய தினத்துடன்   ஒப்பிடும் போது இன்றையதினம் (05.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.06.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.69ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.21ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மற்றும் , யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 335.53 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 321.81ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 393.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  378.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *