Saturday, May 23, 2026
No menu items!

இலங்கை ரூபா

சற்றே வலுப்பெற்ற இலங்கை ரூபா

கடந்த சில நாட்களாக கணிசமாக மதிப்பிழந்திருந்த இலங்கை ரூபாய், இன்று (22) இலங்கையில் சகல வர்த்தக வங்கிகளிலும் அமெரிக்க டொலருக்கு நிகராக சற்று வலுப்பெற்றுள்ளன . எனினும், விற்பனை விகிதம் ரூ. 350-க்கு மேல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 342.75 மற்றும் ரூ....

இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 75 சதம்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ​​இன்று (18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் , விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 60 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...

அனுர ஜனாதிபதி – 15 மாதங்களுக்கு பிறகு இலங்கை ரூபாவில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விலை ரூ.300 விட குறைவடைந்துள்ளது. சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக குறைவடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...

இன்று இலங்கையில் டொலர் நிலவரம்!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18.06) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 297.50 முதல் ரூ. 297.75 மற்றும் ரூ. 307 முதல் ரூ307.25 ஆகும். NDB வங்கியில், அமெரிக்க டொலரின்...

மீண்டும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா…..

  நேற்றைய தினத்துடன்   ஒப்பிடும் போது இன்றையதினம் (05.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.06.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.69ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.21ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மற்றும் , யூரோ...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(16) சற்று குறைந்த நிலையில் பதிவாகியுள்ளது. செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் 294 ரூபா முதல்  295 ரூபா 50 சதம் மற்றும்  303 ரூபா 50 சதம் முதல் 305 ரூபா முறையே. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும்...

திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (30) இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 236.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ள நிலையில், யூரோ ஒன்றின் விற்பனை விலை 367.62 ரூபாவாகவும், கொள்வனவு...
- Advertisement -spot_img

Latest News

ஒரு வாரத்துக்குள் 50 கோடி வசூல் செய்துள்ள ‘அதிரடி’ திரைப்படம்

மலையாள திரைத்துறையில் பிரபல நடிகர்களாகவிருக்கும் பெசில் ஜோசப்,டொவினோ தோமஸ் ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான அதிரடி திரைப்படம் இன்று தமிழிலும் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெற்றியடைந்த 'லோகா' படத்தில்...
- Advertisement -spot_img