முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, கோரப்பட்ட வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் இன்று காலை ஆணைக்குழு முன் ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here