யாழ்ப்பாணமாவட்டடம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு பெரும் பாதுகாப்டன் 02/08/2024 விஜயம் செய்த ஜானதிபதி ரணில் விக்கிரமசிங்க.
விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை மாமுனை பகுதி மக்கள் சிறப்புடன் வரவேற்றனர்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.
ஜனாதிபதி மக்களுடனும் கலந்துரையாடினார்.
தாளையடியில் அமையப்பெற்ற கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தினையும் திறந்து வைத்துள்ளார்.