Wednesday, March 11, 2026

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி.

Must Read

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (28)  2 போட்டிகள் நடைபெற்றிருந்தன.

அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இரச்சியம் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தாலும் பெனால்டி சுற்றில் தஜிகிஸ்தான் அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் தஜிகிஸ்தான் அணி சார்பாக வக்டட் கனொனோ 30 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார்.

ஐக்கிய அரபு இரச்சியம் அணி சார்பாக கலிஃபா அல் கம்மதி மேலதிக ஆட்ட நேரத்தின் 5 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார்.

பின்னர் நடைபெற்ற பெனால்டி சுற்றில் 5-3 கோல் கணக்கில் தஜிகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் தஜிகிஸ்தான் அணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

இன்றைய தினம் கட்டார் மற்றும் பலஸ்தீன் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights