செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மத்திய மாகாணத்தில் 1421 வாக்குகளைப் பெற்று ரணில் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாச 1005 வாக்குகளும் மூன்றாவது இடத்தில் அநுரகுமார திசாநாயக்க 420 வாக்குகளும் வெறும் 70 வாக்குகளுடன் நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இதனடிப்படையில், அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here