விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அனிருத்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருப்பவர் தான் அனிருத்.

இவர் அஜித்குமார்- திரிஷா, அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி.

இந்த படத்தின் சூட்டிங் தாமதத்தால்

விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளரான அனிரும் ரசிகர்களுக்காக ஒரு சில பாடல்கள் வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்று வைத்திருக்கிறார்.

சம்பள விவரங்கள்

ரிலீசும் அடுத்தடுத்து தேதிகளை அறிவித்து தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் பெற்றுள்ள சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் அனிருத். இதனால் அவருடைய சம்பளத்தை கணிசமாக சம்பளத்தையும் அதிகரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அனிருத், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள் என்றும் அந்த படங்களில் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here