Saturday, April 18, 2026
No menu items!

அனிருத்

தனது 35வது பிறந்த நாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படமே யாருமே எதிர்க்கொள்ளாத அளவிற்கு பெரிய பாராட்டை அவருக்கு தேடிக் கொடுத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற Y This Kolaveriடி பாடல் ஒரே இரவில் ஓபாமா அளவிற்கு பேமஸ் என்ற வசனம் போல் பிரபலம்...

வெளியான மதராஸி திரைப்படம்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று திரையரங்கில் மதராஸி திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது....

அனிருத் பாடலுக்கு Vibe செய்த நயன்தாரா மகன்கள்- மழலை மொழியில் கடைசியாக கூறிய வார்த்தை..!

அனிருத் பாடலை காரில் Vibe செய்த நயன்தாரா மகன்களின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இதனை தொடர்ந்து...

விடாமுயற்சி படத்தை பார்க்கச் சென்ற அனிருத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?

விடாமுயற்சி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார். இவர் நடிப்பில் இரண்டு வருட நீண்ட காத்திருப்புக்குப் பின் விடாமுயற்சி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் ஆவலோடு சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் சென்னை...

அடேங்கப்பா இவ்வளவா? விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க..!

விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அனிருத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருப்பவர் தான் அனிருத். இவர் அஜித்குமார்- திரிஷா, அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் சூட்டிங் தாமதத்தால் விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளரான அனிரும் ரசிகர்களுக்காக ஒரு சில...

வேட்டையன் அப்டேட்….!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஆனால் திரைப்படம் பற்றிய குறிப்பிடத்தக்க அப்டேட்கள் எதையும் படக் குழுவினர் பெரிதாக வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்ததுடன், அது தொடர்பில் சலசலப்பு அவர்களின் விரக்தியின் அளவை மேம்படுத்தியுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட திகதியில் வேட்டையன்...

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் லிஸ்ட் இதோ…. முதல் இடத்தில் யார் தெரியுமா?

வாழ்க்கையில் இசையை விரும்பாத மனிதர்கள் இங்கு மிகவும் குறைவு தான். அந்த இசையை தன் வாழக்கையோடு இணைத்து மாபெரும் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக அன்று வலம் வந்தவர் இளையராஜா. இவருடைய இசையை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவை தனது இசை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த...

விறுவிறுப்பாக நடந்த ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்து வந்த சூப்பர் போட்டோ…

நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடித்துவரும் படம் வேட்டையன். ஜெய் பீம் என்ற சிறந்த படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் தான் வேட்டையன். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். வேட்டையன் படத்தில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img