11 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆண்ட்ரொய்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றனர்.

இவ்வகை ஆண்ட்ரொய்ட் தொலைபேசிகள் மற்றும் டெப்லெட்டுகள் நெக்ரோ ட்ரோஜன் எனப்படும் ஆபத்தான வைரஸ் அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் மற்றும் கேம்களால் தொலைபேசிக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வைரஸ் வகைகள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வகை வைரஸ்கள், ஆபத்தான கோப்புகளை பதிவிறக்கம் செய்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இந்த ஆபத்தான வைரஸை பரப்புவதில் Wotan camera மற்றும் Max browser ஆகிய இரண்டு செயலிகளும் முன்னணி வகிக்கின்றன.

10 மில்லியன் மக்களால் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

எனவே செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here