நடிகர் விஜய் தளபதி 69ஆவது படத்திற்காக 275 கோடி இந்திய ரூபாவை சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் 250 கோடி இந்திய ரூபாவினை சம்பளமாகப் பெற்று முன்னனி வகித்த நிலையில்
தற்பொழுது அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை  நடிகர் விஜய் தட்டிச்சென்று ஷாருக்கானின் சாதனையை முறியடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here