Tuesday, April 21, 2026
No menu items!

விஜய்

கரூரில் பேரணிக் கூட்ட நெரிசல்: விஜய் காணொளி அழைப்பில் உயிரிழந்த குடும்பங்களுடன் தொடர்பு!

தமிழகத்தின் கரூரில் கடந்த மாதம் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவருமான விஜய், காணொளி அழைப்புகள் மூலம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார். விஜய் இதுவரை 4 முதல் 5 குடும்பங்களுடன் நேரடியாக பேசியுள்ளதாக அவரது அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு...

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் சனிக்கிழமை (27.09.2025) உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் காவல்துறை த.வெ.க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், த.வெ.க பொதுச் செயலாளர்...

விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ – கிளைமாக்ஸ் குறித்து கசிந்த தகவல்!

நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ 2026 பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ளது. அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டதால், ரசிகர்கள் இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர். H.வினோத் இயக்கும் இந்தப் படத்தில், விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதற்கிடையில், படத்தின்...

புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள நடிகர் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "MY TVK" என்ற புதிய செயலி எதிர்வரும் 15 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், குறித்த செயலியை அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலை முன்னிட்டு, இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு !

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை, பனைவூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்படி கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில...

சிவகங்கை காவல்மரணம்: அஜித் குடும்பத்தை விஜய் சந்தித்து ஆறுதல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழ் நாட்டின், சிவகங்கை காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தை தமிழ்நாட்டின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன், அஜித்தின் தாயாருக்கு ரூ.2 லட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவியாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த முதல் முக்கிய அரசியல் தலைவராக விஜய் இருக்கிறார். இதற்கு...

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்..!

ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று கொடைக்கானல் சென்றார் விஜய். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தது பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக்கட்டத்தை எட்டிவரும் ஜனநாயகன் படம், அடுத்த ஆண்டு...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு விஜய் இரங்கல்..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலமானதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன்...

தெலுங்கு மொழியில் அசத்தும் இலங்கை புகழ் ஜனனி- கலாய்க்கும் இணையவாசிகள்..!

தெலுங்கு மொழியில் ரீல்ஸ் செய்து அசத்தும் இலங்கைபுகழ் ஜனனியின் காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

‘ திமுக செய்வது போல தான் விஜய்யும் செய்கிறார்..’- இயக்குனர் கருத்துப்பதிவு  

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக செய்வது...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img