Wednesday, July 29, 2026
No menu items!

ஷாருக்கான்

33 வருட கடின உழைப்புக்குப் பின் பில்லியனர் பட்டியலில் ஷாருக்கான்!

பொலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான், தனது 33 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கைக்கு பின்னர், முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார். Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,490 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இந்த...

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் யார் தெரியுமா…?

நடிகர் விஜய் தளபதி 69ஆவது படத்திற்காக 275 கோடி இந்திய ரூபாவை சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் 250 கோடி இந்திய ரூபாவினை சம்பளமாகப் பெற்று முன்னனி வகித்த நிலையில் தற்பொழுது அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை  நடிகர் விஜய் தட்டிச்சென்று ஷாருக்கானின் சாதனையை முறியடித்துள்ளார்.

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த பிரபல நடிகையின் தந்தை…

ஷாருக்கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் சைய சைய பாடலுக்கு நடனமாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. இன்று காலை 9 மணியளவில் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா பாந்த்ரா வீட்டில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை...

மும்பையில் பல சர்ச்சைக்குள்ளான தனது வீட்டை திடீரென விற்பனை செய்த நடிகை கங்கனா ரனாவத்….

சினிமா நட்சத்திரங்கள் பலர் ஆடம்பரமான பங்களா வீடுகளை பல கோடி செலவு செய்து வாங்கி அதனை தனக்கு பிடித்தது போல வடிவமைத்து பயன்படுத்தி வருவார்கள். அந்த வகையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் பல வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டை தற்போது விற்பனை செய்துள்ளார். நடிகர் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் என பல நட்சத்திரங்கள்...

வியக்கவைக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் நிகர மதிப்பு….!

தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது, பாலிவுட் சினிமாவில் அதிக சொத்து மதிப்பு வைத்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். ஷாருக்கான் : கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகருமான ஷாருகானின் நிகர மதிப்பு தற்போது, ரூ. 7,300 கோடியாக உயர்ந்து பாலிவுட் சினிமாவில் அதிக...

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு சிறுத்தை விருது!

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் வித்தியாசமான பெயர் கொண்ட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். Pardo Alla Carriera Ascona-Locarno Tourism என்பதே அந்த விருதின் பெயராகும். 58 வயதான ஷாருக் இந்தப் பெருமையைப் பெறும் முதலாவது இந்தியர் ஆவார். 8,000 பேர் கூடியிருந்த Piazza Grande பியாஸ்ஸா கிராண்டே சதுக்கத்தில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img