அனிருத் பாடலை காரில் Vibe செய்த நயன்தாரா மகன்களின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.
இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.
அனிருத் பாடலுக்கு Vibe செய்த நயன்தாரா மகன்கள்- மழலை மொழியில் கடைசியாக கூறிய வார்த்தை | Nayanthara Son S Video In Anirudh Song Video

அனிருத் பாடலுக்கு வைப் செய்த மகன்கள்
இந்த நிலையில், புதுமணத் தம்பதியினராக இருந்த நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்களும் தற்போது உள்ளனர்.
இவர்களின் திருமணம் வீடியோ வெளியிடுவதில் பாரிய சிக்கல்கள் கிளம்பினாலும் ரசிகர்கள் ஆவலுடன் தேடிப்பார்க்கும் ஆவணப்படமாக அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், குடும்பத்துடன் வெளியில் செல்லும் பொழுது அனிருத் பாடலுக்கு வைப் செய்த மகன்களின் காணொளியை பகிர்ந்துள்ளார்.
இவர்களின் திருமணம் வீடியோ வெளியிடுவதில் பாரிய சிக்கல்கள் கிளம்பினாலும் ரசிகர்கள் ஆவலுடன் தேடிப்பார்க்கும் ஆவணப்படமாக அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், குடும்பத்துடன் வெளியில் செல்லும் பொழுது அனிருத் பாடலுக்கு வைப் செய்த மகன்களின் காணொளியை பகிர்ந்துள்ளார்.
அனிருத் பாடலுக்கு Vibe செய்த நயன்தாரா மகன்கள்- மழலை மொழியில் கடைசியாக கூறிய வார்த்தை | Nayanthara Son S Video In Anirudh Song Video
அந்த பாடலில் வரும் வரிகளை இருவரும் அவர்களின் மழலை குரலில் பாடி மகிழ்கிறார்கள், விக்னேஷ் சிவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் காணொளியை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DGRbypaTJB6/?utm_source=ig_web_button_share_sheet&igsh=ZDNlZDc0MzIxNw==