அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இன்று (5) இலங்கை வந்துள்ளார். 

அவரும் அவரது இராஜதந்திர குழுவும் இன்று அதிகாலை கத்தார் ஏர்வேஸ் விமானமான QR-662 இல் தோஹாவிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) பறந்தனர்.

அவர்களை வரவேற்க இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here