2024 நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின்    திஸ்ஸமகராம  தேர்தல் தொகுதி  முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 76,841

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 23,262

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7,531

புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 4,111

சர்வஜன அதிகாரம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,623

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here