அவுஸ்திரேலியாவில் 4.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here