வைத்தியசாலை அதிகாரிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக நோயாளிகள் தற்போது நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள்ன.








