சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நுணாவில் பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய விசேட போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்களால் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இளைஞர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் 1010 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here