இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர் உயிரிழந்தது ஒரு துன்பியல் சம்பவம். இந்த சம்பவத்தால் நாம் வேதனை அடைந்துள்ளோம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய இணைப்பாளரும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணம் – மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here